ஆதார் துறையில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
ஆதார் துறையில் காலியாக உள்ள Assistant Manager பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்தப் பணியிடம் குறித்த முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் இதன் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இந்தப் பணியிடம் குறித்த முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் இதன் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பணியிடங்கள் :
Assistant Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக
அறிவிப்பில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
அரசாங்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் BE / B.Tech / MCA / BCA / BBA
/ BSC / (Computer) with Diploma in DOEACC / Systems Development / GNIIT
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
JAVA, User Support, Application Software, Financial Service, RDBMS, Finance, Web Technologies, Web Development போன்றவற்றில் போதிய அறிவு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க கடைசி தேதி:
30.12.2020
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
ONLINE APPLY LINK
CLICK HERE FOR MORE JOBS