8th, 12th படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு -
விண்ணப்பிக்க மறக்காதீர்கள்
நாமக்கல் மாவட்டம் கூட்டுறவு பால் சங்கத்தில் காலியாக உள்ளா பணியிடங்களுக்கு
வேலைவாய்ப்பு அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு அதற்கான விண்ணப்பப் படிவங்கள்
பெறப்பட்டு வருகின்றன .
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி
தேதியானது 15.12.2020 அன்றுடன் நிறைவடைய உள்ளதால் தகுதியும் விருப்பமும் உள்ள
விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
காலிப்பணியிடங்கள்:
Manager – 03
Deputy Manager – 03
Exension
Officer – Grade II – 02
Junior Executive – 02
Private
Secretary Grade III – 01
Technician – 02
Driver (LVD)
– 01
SFA – 02
வயது வரம்பு:
01.11.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
Manager – MBA/CA/ICWA
Deputy Manager – IDD/NDD/UG/PG in relevant fields
Extension
Officer – Grade II – Any Degree + Co-operative Training
Junior
Executive – Any Degree + Co-operative Training
Private Secretary
Grade III – Any Degree + Typewriting
Technician – Diploma/ITI in
relevant fields
Driver (LVD) – 8th Pass + LMV License + 3 years
experience
SFA – 12th Pass or ITI in any fields
மாதச் சம்பளம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம்
ரூ.19,500 முதல் ரூ.65,500 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு
செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:
OC/MBC/BC – ரூ.200/-
SC/SCA/ST
– ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை:
கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள
முகவரிக்கு 15-12-2020 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS