Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு-176 காலியிடங்கள்


 தமிழக ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு 2020 – 176 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட்டில் (ஆவின்) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


காலிப்பணியிடங்கள்:

Manager (Veterinary) – 05

Manager (IR) -02

Manager (Finance) – 07

Manager (Marketing) – 02

Manager (Purchase) – 04

Manager (Dairying) – 02

Manager (Civil) – 02

Deputy Manager (IR) – 01

Deputy Manager (Engineering) – 06

Deputy Manager (System) – 01

Deputy Manager (Dairying) – 03

Deputy Manager (Dairy Chemist) – 03

Deputy Manager (Dairy Bacteriology) – 02

Executive (HR) – 04

Executive (Animal Husbandry) – 04

Executive (Accounts) – 04

Executive (Marketing) – 04

Executive (Planning) – 01

Private Secretary Grade-III – 06

Executive (Dairying) – 03

Executive (Food Taster / Designer) – 01

Executive (Civil) – 01

Junior Executive (HR) – 02

Junior Executive (IR) – 04

Junior Executive (Accounts)- 03

Junior Executive (Typing) – 06

Technician – 46

Light Vehicle Driver – 08

Heavy Vehicle Driver – 30

Milk Recorder Grade – III – 09


வயது வரம்பு:

01.07.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.


கல்வித்தகுதி:

ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.


UG/PG/BE/B.Tech/ Diploma/ Any Degree + Typewriting/ 8th Pass முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


மாத ஊதியம்:

Manager – ரூ.37,700 to ரூ.1,75,700

Deputy Manager – ரூ.35,600 to Rs.1,16,600

Executive – ரூ.20,600 to ரூ.65,500

Private Secretary Grade-III – ரூ.20,600 to ரூ.65,500

Executive – ரூ.19,500 to ரூ.62,000

Junior Executive – ரூ.19,500 to ரூ.62,000

Technician – ரூ.19,500 to ரூ.62,000

Light Vehicle Driver – ரூ.19,500 to ரூ.62,000

Heavy Vehicle Driver – ரூ.19,500 to ரூ.62,000

Milk Recorder Grade – III – ரூ.18,200 to ரூ.57,900


விண்ணப்பக் கட்டணம்:

OC / BC / BC (Muslim) / MBC & DNC – ரூ.250/-

SC / ST / SC – ரூ.100/-


தேர்வு செய்யும் முறை:

Manager,Deputy Manager, Executive, Private Secretary Grade-III, Junior Executive, Milk Recorder Grade-III

இந்த பணிகளுக்கு மட்டும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Technician பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Heavy Vehicle Driver & Light Vehicle Driver: ஓட்டுநர் திறன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் 15-12-2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.



IMPORTANT LINKS


DOWNLOAD DATE EXTENDED NOTIFICATION


DOWNLOAD NOTIFICATION


ONLINE APPLY LINK