8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அண்ணா பல்கலைக் கழகத்தில் வேலை
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான
வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய
முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் விருப்பமுள்ள
நபர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Peon (Women) - 02
கல்வித்தகுதி :
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண் விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:
தேர்வு செய்யப்படுவோர்க்கு அதிகபட்சம் ரூ.391/- வரை நாள் ஒன்றிற்கு ஊதியம்
வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வு பற்றிய விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்
படிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள
முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
Director,
Centre for Empowerment of Women,
Anna University, Chennai -
25
விண்ணப்பிக்க கடைசி தேதி:
31.12.2020
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS