Ticker

6/recent/ticker-posts

அண்ணா பல்கலைக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 அண்ணா பல்கலைக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு


அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இதன் அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



பதவி மற்றும் காலியிடங்கள்:


Project Associate I - 6

Project Associate II - 9

Project Technician - 6

Project Scientist - 1


கல்வித்தகுதி:


BE/B.Tech/ME/M.Tech/PhD/Diploma/M.Sc in relevant fields



சம்பளம்:

பதவிகளுக்கு ஏற்ப மாத ஊதியமாக ரூ.15000/- முதல் ரூ.70000/- வரையிலான சம்பளம் வழங்கப்படும்.



தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நேர்முகத்தேர்வு பற்றிய விபரங்கள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.



விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.



விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

The Director

Institute of Remote Sensing(IRS),

Anna University,Chennai-600 025.



விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி:

22.12.2020



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS