Ticker

6/recent/ticker-posts

SSLC/HSC படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் 25,500 சம்பளத்தில் 160 காலியிடங்கள்

 SSLC/HSC படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் 25,500 சம்பளத்தில் 160 காலியிடங்கள்

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப வல்லுநர் உட்பட பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இதன் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


காலியிடங்கள்:

Stipendiary Trainees – 156

Technician – 04


வயது வரம்பு:

31.01.2021 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்சம்

Category I - 24

Category II - 22


கல்வித்தகுதி:

Stipendiary Trainee Category-I (Group B):

இப்பதவிகளுக்கு சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமா முடித்திருக்க வேண்டும்.


Stipendiary Trainee Category-II (Group C) & Technician:

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் SSLC/HSC முடித்திருக்க வேண்டும் மற்றும் தொடர்புடைய துறையில் Trade certificate வைத்திருக்க வேண்டும்.


சம்பளம்:

Stipendiary Trainee Category-I – Rs.16000 per month


Stipendiary Trainee Category-II – Rs.10500 per month


Technician B: Rs.21700 per month


Technician C: Rs.25500 per month


தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் Preliminary Test, Advanced test மற்றும் Trade /Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பக் கட்டணம்:


Category-I – ரூ.150/-


Category-II and Direct Recruitment – ரூ.100/-. SC/ST, PWD, Ex-Serviceman விண்ணப்ப கட்டணம் கிடையாது.


விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி:

31.01.2021


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS