Ticker

6/recent/ticker-posts

பாரதியார் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு – 76 காலிப்பணியிடங்கள்

பாரதியார் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு – 76 காலிப்பணியிடங்கள்


கோயமுத்தூரில் செயல்படும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




பதவியின் பெயர்:

Project Assistants



காலியிடங்கள் :

பாரதியார் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில்  Project Assistants பணிகளுக்கு என 76 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.


கல்வித்தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சார்ந்த பாடப்பிரிவில் PG Degree பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


மேலும் NET/SET/CSIR-NET/Ph. D. போன்ற இதர தேர்ச்சிகள் பெற்றிருந்தால் கூடுதல் தகுதியாக கருதி முன்னுரிமை அளிக்கப்படும்.


வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.


ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.12,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.



விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, தங்களின் அனைத்து வகையான ஆவணங்களின் நகல்களையும் இணைத்து rct.iqac@buc.edu.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.


விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி :


28.12.2020



தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் நேரடியான நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வு தொடர்பான தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.



IMPORTANT LINKS :


DOWNLOAD NOTIFICATION



DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS