Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் Can Fin Homes Limited வேலைவாய்ப்பு

 Can Fin Homes Limited வேலைவாய்ப்பு


கனரா வங்கியின் சார்பு நிறுவனமான Can Fin Homes Limited எனப்படும் நிதி நிறுவனத்தில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை தெளிவாக அறிந்து கொண்டு அதன் உதவியுடன் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.





பதவிகள் மற்றும் காலிப்பணியிடங்கள் :


Branch Manager பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



வயது வரம்பு :

01-12-2020ம் தேதி கணக்கீட்டின்படி, குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 35 வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.


கல்வித்தகுதி :

ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும். முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வீட்டுவசதி நிதி / சில்லறை கடன் / நிதி தயாரிப்புகளின் சந்தைப்படுத்தல் (வீட்டுக் கடன்) / எச்.எஃப்.சி / எஃப்.ஐ / வங்கிகளில் கிளை செயல்பாடுகள் கிளைத் தலைவராக செயல்படும் அளவிற்கு திறமை படைத்திருக்க வேண்டும்.

இப்பணிகளில் குறைந்தபட்சம் 04 முதல் 06 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.64,985/- வரை சம்பளம் வழங்கப்படும்.


தேர்வு செய்யும் முறை :


விண்ணப்பதாரர்கள் Interview மூலமாகவே தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.


விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி :


04.01.2021


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION



APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS