சென்னை சித்த மருத்துவ ஆராய்ச்சி துறையில் வேலைவாய்ப்பு!!!
சென்னை சித்தமருத்துவ ஆராய்ச்சி துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன்
அடிப்படையில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்கலாம்.
பதவிகள் மற்றும் காலியிடங்கள்:
Research Officer (Siddha) (Group- A) – 02
Siddha Pharmacist (Group- C) – 01
Therapist (Siddha) (Group- C) – 01
கல்வித்தகுதி:
Research Officer (Siddha) (Group- A) – இந்த பணிக்கு graduate degree
படித்திருக்க வேண்டும்.
Siddha Pharmacist (Group- C) -இந்த பணிக்கு 12th மற்றும் சம்பந்தப்பட்ட
பிரிவில் Diploma படித்திருக்க வேண்டும்.
Therapist (Siddha) (Group- C) – இந்த பணிக்கு 12th மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவில் Diploma படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
19.01.2021 அன்றைய தேதிப்படி,
Research Officer (Siddha) (Group- A) – இவற்றில் 40 வயதுக்கு மிகாமல் இருக்க
வேண்டும்.
Siddha Pharmacist (Group- C) – இவற்றில் 18 வயது முதல்
27 வயது வரை மிகாமல் இருக்க வேண்டும்.
Therapist (Siddha) (Group-
C) – இவற்றில் 18 வயது முதல் 27 வயது வரை மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம்:
திருத்தியமைக்கப்பட்ட ஊதிய நிலையின் அடிப்படையில் ஒவ்வொரு பதவிகளுக்கும்
தனித்தனியான சம்பள வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் பற்றிய
முழுமையான விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
விண்ணப்பக்கட்டணம்:
All Candidates: Rs.200/-
PWD
Candidates : Nil
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து
கீழே உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
The Director-General,
Central Council for Research in
Siddha,
Ministry of AYUSH,
SCRI Building,
Anna Govt. Hospital Campus,
Arumbakkam,
Chennai – 600106
என்ற முகவரிக்கு 19/01/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
இப்பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம்
தேர்ந்தெடுக்கப்படுவர்.
தேவையான சான்றிதழ்கள்:
(i) ID proof
(ii) Proof of Date of Birth
(iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate
(iv) Caste and attested copies
பணியிடம்:
சென்னை, தமிழ்நாடு
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS