Ticker

6/recent/ticker-posts

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு Lab Assistant வேலைவாய்ப்பு

 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய மருந்தக ஆய்வகத்தில் வேலை


மத்திய மருந்துகள் பரிசோதனை ஆய்வகத்தில் (CDTL) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இத்தகவல்களின் அடிப்படையில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.



பதவியின் பெயர்:

Bench Chemist

Lab Assistant

Office Assistant


காலியிடங்கள்:

Bench Chemist - 6

Lab Assistant - 2

Office Assistant - 1


வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது வரம்பு அனைத்து பதவிகளுக்கும் - 21

அதிபட்ச வயது வரம்பு

Bench Chemist - 32

Lab Assistant - 30

Office Assistant - 30


கல்வித்தகுதி :

Bench Chemist – B/M. Pharmacy in Pharmaceutical Science/ MSc in Pharmaceutical Chemistry தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Lab Asst. – Degree. 12th Passed with Chemistry/ Biology தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Office Asst. – 10/12th Passed தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


சம்பள விபரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.17,991/- முதல் அதிகபட்சம் ரூ.32,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.


தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் Written Test அல்லது Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 14.12.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

cdlthjob@gmail.com


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION



DOWNLOAD APPLICATION



CLICK HERE FOR MORE JOBS