Ticker

6/recent/ticker-posts

ECHS தமிழ்நாடு வேலைவாய்ப்பு

தமிழில் எழுதப் படிக்க / 8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ECHS வேலைவாய்ப்பு

 

சென்னையில் செயல்படும் Ex-Servicemen Contributory Health Scheme எனப்படும் ECHS நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.




பதவிகள் மற்றும் காலிப்பணியிடங்கள் :


Medical Officer

Driver

Lab Technician

Lab Assistant

Attendant

Clerk

Safaiwala

Pharmacist

உட்பட 16 வகையான பணியிடங்களுக்கு மொத்தமாக 83 காலிப்பணியிடங்கள் உள்ளன.


வயது வரம்பு :

அதிகபட்சம் 55 வயது வரை உள்ள நபர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

ஒரு சில பதவிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 58 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வனத்துறையில் வேலைவாய்ப்பு

கல்வித்தகுதி :

Medical Officer – MBBS தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Dental Officer – BDS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Lab Technician & Lab Assistant – B.Sc/Diploma (MLT) தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Physiotherapist – B.Pharm/D.Pharm தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Pharmacist – B.Pharm/D.Pharm தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Dental A/T/H – Diploma (Dental Hygienist Course) தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Officer-In-Charge – ஓய்வு பெற்ற Defence Officer ஆக இருக்க வேண்டும்.

Driver – 8வது தேர்ச்சியுடன் LMV உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

Chowkidar – 8வது தேர்ச்சி பெற்றால் போதுமானது.

Female Attendant & Safaiwala – தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.

Clerk – Any Degree தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

IT Network – Diploma/Certificate(IT Networking) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.16,800/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை ஊதியம் பெறுவர்.



தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.



விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும். (விண்ணப்பப் படிவத்தை இரண்டு நகல்கள் அனுப்ப வேண்டும்).

தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

Stn HQ,

ECHS, Fort Saint,

Chennai - 600 009


விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி:

10.01.2021


IMPORTANT LINKS:


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS