Ticker

6/recent/ticker-posts

சென்னை உயர்நீதிமன்றத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு

 சென்னை உயர்நீதிமன்றத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு


சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை மற்றும் சென்னை கிளைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




பதவியின் பெயர் :


Personal Assistant (Judges)


Personal Assistant (Registrar)


Personal Assistant (Deputy Registrar)


காலியிடங்கள் :


Personal Assistant (Judges) - 66


Personal Assistant (Registrar) - 8


Personal Assistant (Deputy Registrar) - 3



வயது வரம்பு :

18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.



சம்பளம் :


Personal Assistant (Judges)

56100/- + படிகள்


Personal Assistant (Registrar)

36400/- + படிகள்


Personal Assistant (Deputy Registrar)

20600/-+  படிகள்


கல்வித்தகுதி :


Personal Assistant (Judges)


Personal Assistant (Registrar)


Personal Assistant (Deputy Registrar)

மேற்கண்ட அனைத்து பணியிடங்களுக்கும் ஏதேனும் ஒரு Degree, Typing மற்றும் Shorthand போன்ற தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.



தேர்வு செய்யும் முறை:


Written Test

Skill Test

Oral Test



விண்ணப்பக் கட்டணம் :


Gen / BC / MBC - Rs.1000/-

SC / ST / PWD - No Fee



விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலமாக ஆன்லைன் மூலமாக இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.



விண்ணப்பிக்க கடைசி தேதி :

03.02.2021



IMPORTANT LINKS :




DOWNLOAD NOTIFICATION




APPLY ONLINE



CLICK HERE FOR MORE JOBS