16 ஆயிரம் மாத ஊதியத்தில் - Hostel Warden வேலைவாய்ப்பு தேசிய திறன்
மேம்பாட்டு நிறுவன வேலைவாய்ப்பு
சென்னையில் செயல்படும் தேசிய திறன் மேம்பாட்டு மையத்தில் (NIEPMD) காலியாக
உள்ள Hostel Warden பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியாகி உள்ளது.
இந்தப் பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் விருப்பமுள்ள நபர்கள்
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவியின் பெயர்:
Hostel Warden - 02
கல்வித்தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில்/பல்கலைக்கழகங்களில் Degree/
Diploma (Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.
விடுதிகளை
நிர்வகிப்பதில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுவோர்க்கு அதிகபட்சம் ரூ.16,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்குமிடம் மற்றும் உணவு இலவசமாக
வழங்கப்படும்.
வயது வரம்பு:
குறைந்தபட்சம் 35 வயது முதல் அதிகபட்சம் 45 வயது வரை உள்ளவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
Interview ஆனது வரும் 24.12.2020 அன்று காலை 11.00 மணிக்கு
நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை
பூர்த்தி செய்து அனைத்து வகையான ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் சான்றிதழ்களை
எடுத்துக் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத்
தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
Room No. 118, 3rd Floor HRA unit,
NIEPMD,
கிழக்கு
கடற்கரை சாலை,
முட்டுக்காடு,
சென்னை -603112
IMPORTANT LINKS:
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS