Ticker

6/recent/ticker-posts

சென்னை புழல் சிறையில் வேலைவாய்ப்பு

 சென்னை புழல் சிறையில் வேலைவாய்ப்பு

சென்னையில் அமைந்துள்ள புழல் சிறையில் இருந்து  காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



காலிப்பணியிடங்கள் :

Counsellor (Women) / ஆலோசகர் பணிகளுக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு :

குறைந்தபட்ச வயது வரம்பு - 18 (அனைத்து பிரிவினருக்கும்)

அதிகபட்ச வயது வரம்பு:

OC - 30

BC/MBC - 32

SC/ST - 35


கல்வித்தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் Sociology/ Psychology/ Social Work ஆகிய பாடப்பிரிவுகளில் Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அதிகபட்சம் ரூ.15,000/-  மதிப்பூதியம் வழங்கப்படும்.


தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் தங்களின் அனைத்துத் தகவல்கள் அடங்கிய விண்ணப்பப் படிவத்தை தாங்களே தயார் செய்து கீழ்க்கண்ட ஆவணங்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.


சாதிச்சன்றிதழ்

குடும்ப அட்டை

முன்னுரிமைச் சான்றிதழ்

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 1

கல்விச் சான்றிதழ்கள்

ஆதார் அட்டை

முன் அனுபவச் சான்றிதழ்


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

சிறைக் கண்காணிப்பாளர்,

பெண்கள் தனிச் சிறை,

புழல், சென்னை -600 066

என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்க கடைசி தேதி:

16.12.2020


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


CLICK HERE FOR MORE JOBS