தமிழ்நாட்டில் Smart City திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டில் Smart City திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சியில்
காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியாகி உள்ளது.
இந்த பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு
கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பதவிகள் மற்றும் காலிப்பணியிடங்கள்:
Chief Data Officer
City Innovation Officer – CIO
வயது வரம்பு:
01.01.2021 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
Chief Data Officer கல்வித்தகுதி:
குறைந்தபட்சம் 70% மதிப்பெண்களுடன் தரவு அறிவியல், கணினி அறிவியல், தகவல்
அறிவியல், கணிதம் அல்லது பொருளாதாரம் துறையில் முதுகலை பட்டம் முடித்திருக்க
வேண்டும்.
City Innovation Officer கல்வித்தகுதி:
IT / CS /
ECE இல் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாதச்சம்பளம்:
Chief Data Officer – ரூ.1,00,000/-
City Innovation
Officer – CIO – ரூ.1,50,000/-
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்
தங்களது முழு விவரம் அடங்கிய Bio-Data மற்றும் தேவையான ஆவணங்களை இணைத்து
கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
Chennai Smart City Limited,
Corporate Office,
Wing D, 5th Floor,
Amma Maaligai,
Ripon Building,
Chennai-600003.
என்ற முகவரிக்கு 30.12.2020 மாலை 3.00 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு
கேட்டுக் கொள்ளப்படுகிறது.
IMPORTANT LINKS:
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS