தமிழ்நாட்டில் வனத் துறையில் புதிய வேலைவாய்ப்பு
கோயம்புத்தூரில் உள்ள வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனத்தில் காலியாக
உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களும் கீழே
கொடுக்கப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
பதவிகள் மற்றும் காலிப்பணியிடங்கள்:
Senior Project
Fellow - 03
Junior Research/ Project Fellow - 30
Project Assistants - 03
Technical Assistant - 02
Field
Assistant - 03
தமிழ்நாடு அரசு வேளாண் பல்கலைக் கழகத்தில் வேலைவாய்ப்பு
கல்வித்தகுதி :
Senior Research Fellow – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் PG Degree தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்
Junior Research Fellow – ஏதேனும் ஒரு
பாடப்பிரிவில் PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Project
Assistant – 12ம் வகுப்பு அல்லது Diploma/UG தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Technical
Assistant – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் UG Degree தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்
Field Assistant – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால்
போதுமானதாகும்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 17.12.2020 அன்று நடைபெற உள்ளது.
நேர்காணல் ஆனது 10.00 மணி முதல் 11.00 வரை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
மாதச்சம்பளம்:
Senior Project Fellow : ரூ.23000
Junior Research/ Project Fellow : ரூ.31000
Project Assistants : ரூ.19000
Technical Assistant : ரூ.20000
Field Assistant : ரூ.13500 & Rs.15000
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி
செய்து, 17.12.2020 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு (TNMRB Recruitment)
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS