Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு

 தம்ழ்நாடு அரசு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு


தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.




காலிப்பணியிடங்கள்:

Centre Administrator (மைய நிர்வாகி) பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.


கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இருந்து M.S.W. (சமூக பணி முதுநிலை) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:


District Social Welfare Officer,

District Collectorate Campus,

Old building,Ground floor,

Coimbatore 641018.

Contact No. 0422-2305156



விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி:


21.12.2020



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS