Ticker

6/recent/ticker-posts

12 வது தேர்ச்சி பெற்றவரா ? தமிழகத்தில் Data Entry Operator பணிவாய்ப்பு !

 12 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழகத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு !

தமிழ்நாடு அரசு, சமூகப் பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் செங்கல்பட்டு மாவட்டம் அரசினர் சிறப்பு இல்ல வளாகத்தில் செயல்பட்டு வரும் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இத்தகவல்களின் அடிப்படையில் விருப்பமுள்ளவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.


காலிப்பணியிடங்கள்:


Assistant cum Data Entry Operator


கல்வித்தகுதி:

குறைந்தபட்ச கல்வித்தகுதியாக பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் இளநிலை/மேல்நிலை தேர்ச்சி பெற்றிருப்பதுடன் கணினி இயக்குவதில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


மாத ஊதியம்:

Assistant cum Data Entry Operator – ரூ.9,000/- (தொகுப்பூதியம்)


விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதிகளை பெற்ற விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.



விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,

எண். 317 K.T.S மணி தெரு,

மாமல்லன் நகர்,

காஞ்சிபுரம் 631502


விண்ணப்பிக்க கடைசி தேதி:


26.12.2020


IMPORTANT LINKS:


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS