தமிழ்நாடு அரசு டவுன் பஞ்சாயத்து அலுவலகங்களில் வேலைவாய்ப்பு 2020 !
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கீழ்க்கண்ட பேரூராட்சிகளில் காலியாக உள்ள சுகாதார
பணியாளர் / துப்புரவு பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியாகி உள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு
விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள்:
சுகாதார பணியாளர் / துப்புரவு பணியாளர்கள் பதவிக்கு மொத்தம் 6 பணியிடம்
காலியாக உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 198 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க
வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பு
Gen - 30
BC/MBC -
32
SC/ST - 35
மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை
அணுகவும்.
கல்வித்தகுதி:
தமிழ் எழுத, படிக்க தெரிந்த ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்கலாம்.
8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை
மாத ஊதியம்:
துப்புரவு பணியாளர்: ரூ.15700/- + படிகள்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்
படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து பதிவஞ்சல் மூலமாக அனுப்பி
வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
செயல்
அலுவலர்,
பேரூராட்சி அலுவலகம்,
______ பேரூராட்சி,
தர்மபுரி
மாவட்டம்.
தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியத்தில் வேலைவாய்ப்பு
விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி:
21.12.2020
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS