Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு


எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் காலியாக உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.





பதவிகள் மற்றும் காலியிடங்கள்:

Technical Officer பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.


வயது வரம்பு:

30.11.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.


கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் கணினி அறிவியல் / மின்னணுவியல் மற்றும் தொடர்பு துறையில் பொறியியல் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.



சம்பள விவரம்:

தொழில்நுட்ப அலுவலர் – ரூ.23,000/- மற்றும் படிகள்



தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் இப்பதவிகளுக்கு நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.



நேர்காணல் விபரங்கள் :

நேர்காணல் தேதி :  08.01.2021

நேரம் :  காலை 09.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

இடம் : 

ECIL Zonal Office,

Panagal Building,

Ground Floor,

1A Jeenis Road,

Saidapeta, Chennai – 600 015.


விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஆகியவற்றுடன் நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION



DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS