ICICI வங்கியில் மாவட்ட வாரியாக பல்வேறு வேலைவாய்ப்புகள்
ICICI வங்கியில் மாவட்ட வாரியாக பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்தந்த மாவட்டத்தில் நடைபெறும்
நேர்காணலில் கீழ்க்காணும் தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ளலாம்.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பணியின் தன்மை:
ICICI வங்கியில் முழுநேரப் பணிக்காக தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட
உள்ளனர்.
கல்வித்தகுதி:
கலை மற்றும் அறிவியலில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர்கள்
மட்டும் விண்ணப்பிக்கலாம்.
BE, B.Tech, MBA not eligible
வயது வரம்பு :
குறைந்த பட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 26 வயது வரை உள்ள நபர்கள்
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள் உள்ள இடங்கள் :
சிவகங்கை
இராமநாதபுரம்
திருவாரூர்
நாகப்பட்டினம்
வேலூர்
விழுப்புரம்
பண்ருட்டி
கிருஷ்ணகிரி
தக்கலை
தேர்வு செய்யும் முறை:
தகுதியுள்ள நபர்கள் நேரடியான நேர்முகத் தேர்வு மூலமாக
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் :
சிவகங்கை : 30.12.2020
இராமநாதபுரம் :
31.12.2020
திருவாரூர் : 28.12.2020
நாகப்பட்டினம் :
29.12.2020
வேலூர் : 28.12.2020
விழுப்புரம் :
30.12.2020
பண்ருட்டி : 31.12.2020
கிருஷ்ணகிரி :
29.12.2020
தக்கலை : 29.12.2020
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடங்கள் பற்றிய விபரங்களுக்கு கீழே உள்ள
அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.
IMPORTANT LINKS:
சிவகங்கை
இராமநாதபுரம்
திருவாரூர்
நாகப்பட்டினம்
வேலூர்
விழுப்புரம்
பண்ருட்டி
கிருஷ்ணகிரி
தக்கலை