ICICI வங்கியில் நாளை மற்றும் மறுநாள் மாபெரும் வேலைவாய்ப்பிற்கான நேர்காணல் அறிவிப்பு நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு தேவையான தகுதிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
நேர்காணலுக்கு செல்பவர்கள் குறைபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 27 வயது குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
கலை மற்றும் அறிவியல் படித்த இளங்கலை மற்றும் முதுகலை படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
பொறியியல் சார்ந்த படிப்புகள் பெற்றவர்கள் not eligible என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
தேர்வு முறை:
தகுதியுடையவர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நேர்காணல் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.
7/12/2020 அன்று தேனியில் உள்ள Dexter academy இல்
நடைபெறும். 8/12/2020 அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனுகிரஹா இன்ஸ்டிடியூட் இல் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
IMPORTANT LINKS