Ticker

6/recent/ticker-posts

Data Entry Operator, Lab Technician வேலைவாய்ப்பு


 சென்னை தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2020


சென்னையில் அமைந்துள்ள தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.





பதவியின் பெயர் :


Data Entry Operator

Lab Technician

Technical Assistant

Junior Nurse

Semi Skilled worker

Research Assistant


காலியிடங்கள் :


Data Entry Operator - 4

Lab Technician - 1

Technical Assistant - 1

Junior Nurse - 1

Semi Skilled worker - 1

Research Assistant - 2



வயது வரம்பு :

அனைத்து பதவிகளுக்கும் குறைந்த பட்ச வயது வரம்பு 18 பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பானது 28 ஆகும். ஒரு சில பதவிகளுக்கு 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.



சம்பளம் :

Data Entry Operator : 17000/- + படிகள்

Lab Technician - 18000/- + படிகள்

Technical Assistant - 31000/- + படிகள்

Junior Nurse - 18000/- + படிகள்

Semi Skilled worker - 15800/- + படிகள்

Research Assistant - 31000/- + படிகள்


விண்ணப்பக் கட்டணம் :

இல்லை



தேர்வு செய்யும் முறை :

நேர்முகத் தேர்வு


நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி :


18.01.2021 to 21.01.2021



விண்ணப்பிக்கும் முறை :

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஆகியவற்றுடன் நேரடியாக பின்வரும் முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.


விண்ணப்பப் படிவங்களை அனுப்பத் தேவையில்லை.



நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :


ICMR-National Institute of Epidemiology,

R-127,

Second Main Road,

TNHB, Ayapakkam,

Chennai-600077.



IMPORTANT LINKS :


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS