Ticker

6/recent/ticker-posts

IDBI வங்கியில் மாபெரும் வேலைவாய்ப்பு ! – 134 காலிப்பணியிடங்கள்

 IDBI வங்கியில் மாபெரும் வேலைவாய்ப்பு ! – 59 ஆயிர ஊதியத்தில் 134 காலிப்பணியிடங்கள்


IDBI வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பதவிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இத்தகவல்களின் அடிப்படையில் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




பதவிகள் மற்றும் காலியிடங்கள் :

மொத்தம் 134 காலியிடங்கள் உள்ளதாக அவ்வங்கி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


DGM (Grade D) – 11

AGM (Grade C) – 52

Manager ( Grade B) – 62

Assistant Manager (Grade A) – 09


வயது வரம்பு :

01.11.2020ம் தேதி கணக்கீட்டின் படி, குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 45 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு பதவிகளுக்கு ஏற்ப வயது வரம்பு வேறுபடும். நீங்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கான வயது வரம்பு பற்றிய முழுமையான விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.


கல்வித்தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் B.Sc. / BA (Maths or Stat.)/ BE/ B Tech/ MBA/ Degree in Law/ Graduate/ Post Graduate/ Master/Bachelor degree/ MCA இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

மேலும் அந்தந்த பணிகளின் பிரிவுகளில் குறைந்தபட்சம் 4 வருடங்கள் முதல் அதிகபட்சம் 10 வருடங்கள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


சம்பள விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.23,700/- முதல் அதிகபட்சம் ரூ.59,170/- வரை ஊதியம் மற்றும் இதர படிகளும் வழங்கப்படும்.


தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் Group Discussion (GD) / Personal Interview (PI) மூலமாகவும் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பக் கட்டணம் :

பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.700/-

SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.150/-


விண்ணப்பிக்கும் முறை :


தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



விண்ணப்பிக்க கடைசி தேதி:

07.01.2021



IMPORTANT LINKS:


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS