Ticker

6/recent/ticker-posts

12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாட்டில் வனத்துறை வேலைவாய்ப்பு

 12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு வனத்துறை வேலைவாய்ப்பு


இந்திய வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனத்தில் (IFGTB) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். இதனடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.


காலிப்பணியிடங்கள் :


IFGTB நிறுவனத்தில் Field Assistant பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.


கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பில் உயிரியல் மற்றும் அறிவியல் பாடங்களை முதன்மையாகக் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.


ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.13,500/- முதல் அதிகபட்சம் ரூ.15,000/- வரை ஊதியம் பெறுவர்.


தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் ஆனது 17.12.2020 அன்று நடைபெற உள்ளது.


விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 17.12.2020 அன்று அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள இடத்தில் நடைபெற இருக்கும் நேர்காணலில் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


CLICK HERE FOR MORE JOBS