Ticker

6/recent/ticker-posts

10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு கடலோரக் காவல்படையில் மாபெரும் வேலைவாய்ப்பு

10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு கடலோரக் காவல்படையில் மாபெரும் வேலைவாய்ப்பு


இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள Navik (General Duty), Navik (Domestic Branch) மற்றும் Yantrik பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.




பதவிகள் மற்றும் காலியிடங்கள்:

Navik (General Duty) [260]

Navik (Domestic Branch) [50]

Yantrik (Mechanical) [31]

Yantrik (Electrical) [07]

Yantrik (Electronics) [10]


வயது வரம்பு:


விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது 22 ஆண்டுகள் ஆகும்.

Navik (GD) and Yantrik : ஆகஸ்ட் 01, 1999 முதல் 31 ஜூலை 2003 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

Navik (DB) : 01 அக்டோபர் 1999 முதல் 30 செப்டம்பர் 2003 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி:

Navik (General Duty): கணிதம் மற்றும் இயற்பியலுடன் 10 + 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Navik (Domestic Branch): அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Yantrik: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பக் கட்டணம்:

SC/ST candidates – கட்டணம் கிடையாது

மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 250/-


தேர்வு செய்யும் முறை:


Written Examination

Physical Fitness Test

Document Verification

Interview


விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் 05.01.2021 அன்று காலை 10 மணி முதல் 19.01.2021 மாலை 06.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION



APPLY ONLINE (Available 05.01.2020)



CLICK HERE FOR MORE JOBS