இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் மாபெரும் வேலைவாய்ப்பு
மேற்கண்ட பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக
விண்ணப்பிக்கலாம்.
பதவிகள் :
Trade Apprentice
Data Entry operator
Accountant
Retail sales associate
காலியிடங்கள் :
493 + 50 = 543
கல்வித்தகுதி :
Trade Apprentice பணியிடங்களுக்கு அந்தந்த பிரிவில் ITI படித்திருக்க வேண்டும்.
Data Entry Operator பதவிக்கு +2 படித்திருந்தால் போதுமானது.
Accountant பதவிக்கு Any Degree தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Retail sales associate பதவிக்கு +2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
31.10.2020 அன்றைய தேதிப்படி
குறைந்தபட்ச வயது - 18
அதிகபட்ச வயது -24
வயதுத் தளர்வு:
SC / ST - 5 ஆண்டுகள்
OBC - 3 ஆண்டுகள்
தேர்வு செய்யும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஜனவரி 03, 2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று எழுத்து தேர்வானது சென்னை, கொச்சின்,
ஹைதராபாத், விஜயவாடா, மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
இணைப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
IMPORTANT LINKS: