காஞ்சிபுரத்தில் செயல்படும் இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகத்தில் (IIITDM) காலியாக உள்ள பணிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
IIITDM நிறுவனத்தில் Junior Research Fellow பணிகளுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC GROUP 4 மாவட்ட வாரியான வருவாய்த் துறை காலியிடங்கள் வெளியீடு
வயது வரம்பு :
இப்பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் Mech/ Mechatronics/ Production/ Smart Manufacturing ஆகிய பாடப்பிரிவுகளில் ME/ M.Tech தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அதிகபட்சம் ரூ.31,000/- வரை அடிப்படைச் சம்பளமாகவும் மற்றும் 24% HRA வழங்கப்படும்
TNPL Recruitment for 117 Vacancies
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் Written Exam & Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் 20.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.
IMPORTANT LINKS: