காரைக்குடி CECRI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டில் காரைக்குடியில் செயல்படும் மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம்
(CECRI) எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் காலியாக உள்ள Apprentice
பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு
விண்ணப்பிக்கலாம்.
பதவிகள் மற்றும் காலியிடங்கள் :
Trade
Apprentice – 41
Technician Apprentice – 12
கல்வித்தகுதி :
Trade Apprentice – சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் ITI பட்டம் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்
Technician Apprentice – சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில்
Diploma பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ..6,732/- முதல்
அதிகபட்சம் ரூ.7,574/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Google meet Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து
கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை
பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்து பின்வரும் முகவரிக்கு
அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
The
Administrative Officer,
CSIR-Central Electrochemical Research
Institute,
Karaikudi –630 003
விண்ணப்பிக்க கடைசி தேதி:
31.12.2020
IMPORTANT LINKS:
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS