LIC HFL வேலைவாய்ப்பு 2020
ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) கீழ் செயல்படும் ஹவுன்சிங் ஃபைனான்ஸ்
லிமிடெட்டில் (HFL) இருந்து தற்போது காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை
நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக
வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ளபடி கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப்பதவிகளுக்கு
விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவிகளின் பெயர்:
Management Trainee
Assistant Manager
காலியிடங்கள்:
Management Trainee - 9
Assistant Manager - 11
வயது வரம்பு :
01.12.2020ம் தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 25 வயது முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு
கல்வித்தகுதி :
Computer Science/ IT ஆகிய பாடப்பிரிவுகளில் MCA, B.E./ B. Tech/ B. Sc., என
ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Information Security Engineer and Mobile App Developer
போன்றவற்றில் அல்லது அது தொடர்பான பிரிவுகளில் degree/
qualification/certification பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
மேலும்
பணியில் 1 முதல் 3 வருடங்களாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
Management Trainee பதவிக்கு மாதம் ரூ. 25,000/- சம்பளம் வழங்கப்படும்.
Assistant
Manager பதவிக்கு 10 லட்சம் முதல் 14 லட்சம் வரை வருடச் சம்பளமாக
வழங்கப்படும்.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வேலைவாய்ப்பு
தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பதாரர்கள் தாங்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் Shirtlist
செய்யப்பட்டு அதன்பின்னர் Online Technical test மற்றும் Interview மூலமாக
தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும்விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரியினை
பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி:
31.12.2020
IMPORTANT LINKS:
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS