சென்னை உயர் நீதிமன்றத்தில் ரூ.45 ஆயிர ஊதியத்தில் வேலை 2020
சென்னை உயர்நீதிமன்றத்தில் (MHC) இருந்து காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை
நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நீதிமன்ற
பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
இத்தகவல்களின் அடிப்படையில் தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள்
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவிகள் மற்றும் காலியிடங்கள் :
சென்னை உயர்நீதிமன்றத்தில் Research Fellow மற்றும் Research Assistant பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Research Fellow – 01
Research Assistant – 03
வயது வரம்பு :
01.07.2020 தேதி கணக்கீட்டின்படி அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
TNPSC ANNUAL PLANNER 2021
கல்வித்தகுதி :
Research Fellow – இந்திய பார் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி
நிறுவனங்களில் Post Graduate in Law (under 10+2+3+3+2 or 10+2+5+2 pattern)
தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
Research
Assistant – இந்திய பார் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில்
Graduate in Law (under 10+2+3+3+2 or 10+2+5+2 pattern) தேர்ச்சி பெற்றவர்கள்
விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
சம்பளம் :
Research Fellow – பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம்
ரூ.45,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
Research Assistant – பணிக்கு
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.30,000/- வரை ஊதியம்
வழங்கப்படும்.
ரயில்வே கார்ப்பரேசனில் 1.60 லட்சத்தில் வேலைவாய்ப்பு
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் அவர்களது மதிப்பெண்கள் மற்றும் தரநிலையின் அடிப்படையில்
Shortlist செய்யப்படுவர்.
பின்னர் அதில் தெரிவு செய்யப்படுவோர்
Oral Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்கள் :
எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழ்
HSC அல்லது அதற்கு சமமான
சான்றிதழ்
பட்டம், B.L., மற்றும் M.L., மதிப்பெண் சான்றிதழ்கள் /
தற்காலிக சான்றிதழ்கள் (அனைத்து செமஸ்டர்கள்)
பதிவு சான்றிதழ்
(Enrollment certificate)
கணினி திறன் இருந்தால் சான்றிதழ் (ஏதேனும்
இருந்தால்)
எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்
படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின்
நகல்களுடன் கீழே உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
The Registrar (Recruitment),
Madras High court,
Madras
- 600 104
IMPORTANT LINKS:
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS