Ticker

6/recent/ticker-posts

இந்திய அஞ்சல் துறையில் மீண்டும் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

 இந்திய அஞ்சல் துறையில் மீண்டும் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய அஞ்சல் துறையின் Mail Motor Service பிரிவில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


பதவியின் பெயர்:

Staff Car Driver


கல்வித் தகுதி:

10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இலகு மற்றும் கனரக வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் மூன்று ஆண்டுகளுக்கான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:

18 முதல் 27 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.


சம்பளம்:

ரூ.19,900/-+  படிகள்


தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் இப்பதவிக்கு Trade Test / Driving Test மூலமாக தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.


விண்ணப்பக் கட்டணம்:

இப்பதவிக்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் இல்லை.


விண்ணப்பிக்கும் முறை:

கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

The Senior Manager,

Mail Motor Service,

Koti,

Hyderabad - 500 095


விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி:

26.12.2020


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS