தேசிய உர நிறுவனத்தில் 1.40 லட்ச ஊதியத்தில் வேலை !
தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக வரவேற்கப்படுகிறது.
இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன்
அடிப்படையில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் :
Management Trainees
காலியிடங்கள் :
தேசிய உர நிறுவனத்தில் Management Trainee பணியிடத்திற்கு 30 காலியிடங்கள்
உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 27 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயதுத்
தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில்/பல்கலைக்கழகங்களில் Chemical, Mechanical, Electrical, Instrumentation, Civil மற்றும் Fire & Safety போன்ற பாடப்பிரிவுகளில் B.Tech./ B.E./ B.Sc. Engg இவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் Chemical Lab பணிகளுக்கு M.Sc (Chemistry) முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் :
இப்ணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,40,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் Online Test/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
General, OBC EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.700/-
SC/ ST/ PwBD/ ExSM/ விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :