Ticker

6/recent/ticker-posts

தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷனில் வேலை – மாத ஊதியம் ரூ.1.60 லட்சம்

 

தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷனில் வேலை – மாத ஊதியம் ரூ.1.60 லட்சம்


மத்திய அரசின் தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எனவே தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


பதவிகள்:

Senior Executive (Civil)

Senior Executive (S&T)

Senior Executive (Electrical)

Senior Executive (General)

Assistant Manager (General)


காலிப்பணியிடங்கள் :


Senior Executive (Civil) - 53

Senior Executive (S&T) - 03

Senior Executive (Electrical) - 02

Senior Executive (General) - 02

Assistant Manager (General) - 01


வயது வரம்பு:

குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.


கல்வித்தகுதி:

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Diploma/B.E./B.Tech/Degree தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.


சம்பளம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,60,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.


தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் CBT, Personal Interview & Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.


விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரி மூலம் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி:

01.01.2021


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE