12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் 510
காலிப்பணியிடங்கள்
மத்திய ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்படும் பஞ்சாயத் ராஜ் அமைப்பில்
(NIRDPR) காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள்
இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
பதவிகள் & காலியிடங்கள் :
State Programme Coordinator - 10
Young Fellow - 250
Cluster Level Resource Person - 250
வயது வரம்பு :
State Programme Coordinator - 30 to 50
Young Fellow - 21 to 30
Cluster Level Resource Person - 25 to 40
அனைத்து பதவிகளுக்கும் OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் SC/ST பிரிவினருக்கு 5
ஆண்டுகளும் வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.
கல்வித்தகுதி :
State Programme
Coordinator
Post Graduate Degree in Social Science including Economics/Rural
Development/Rural Management/Political
Science/Sociology/Anthropology / Social Work/Development
Studies/ Historyand similar disciplines from any recognized university.
Young Fellow
Post Graduate Degree/ 2 years’ Post Graduate
Diploma in Social Science including Economics/Rural
Development/Rural Management/Political Science/Sociology/Anthropology
/ Social Work/Development Studies/ Historyand
similar disciplines from any recognized university.
Cluster Level Resource Person
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும்
5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை :
Interview செயல்முறைகள் மூலம் பணிக்கு தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி
மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
29.12.2020
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS