Ticker

6/recent/ticker-posts

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாட்டில் Junior Assistant வேலைவாய்ப்பு

 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாட்டில் Junior Assistant வேலைவாய்ப்பு

திருச்சியில் செயல்படும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NITT) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைப் படித்து தகுதிகளை உறுதிப்படுத்திய பின்பு இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.




பதவிகள்:

Junior Assistant

Senior Assistant /
Stenographer

Technical Assistant

Superintendent

Technician

Senior Technician


8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் நிரந்தர வேலைவாய்ப்பு


காலியிடங்கள்:

Junior Assistant - 16

Senior Assistant /
Stenographer - 07

Technical Assistant - 26

Superintendent - 07

Technician - 30

Senior Technician - 15


கல்வித்தகுதி :

Junior Assistant – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு வேகம் 35 WPM ஆக இருக்க வேண்டும்.

Senior Assistant/ Stenographer – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு வேகம் 35 WPM ஆக இருக்க வேண்டும்

Superintendent – Any Degree தேர்ச்சி பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

Technician – 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



Senior Technician – 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Technical Assistant – BE/ B.Tech/ Diploma/ MCA/ PG இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5,200/- முதல் அதிகபட்சம் ரூ.34,800/- வரை ஊதியம் மற்றும் பிற படிகளும் வழங்கப்படும்.



தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பக் கட்டணம் :

General விண்ணப்பதாரர்கள் -ரூ.1000/-

SC/ ST/ Women விண்ணப்பதாரர்கள் -ரூ.500/-

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு


விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி:

18.01.2021


IMPORTANT LINKS:


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS