Ticker

6/recent/ticker-posts

ஊட்டி ரேடியோ வானியல் மையத்தில் வேலை வாய்ப்பு!!

 ஊட்டி ரேடியோ வானியல் மையத்தில் வேலை வாய்ப்பு!!

ஊட்டியில் அமைந்துள்ள Radio Astronomy Centre-ல் காலியாக உள்ள பல்வேறு  பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


பதவி மற்றும் காலியிடங்கள்:

Engineer Trainee (Electronics)  - 02 Post

Scientific Assistant-B (Computers)  - 01 Post

Technical Trainee (Electrical)  - 01 Post

Technical Trainee (Electronics)  - 02 Posts

Tradesman-B (Electrical)  - 01 Post

Work Assistant (Laboratory) - 01 Post

Work Assistant (Mechanical) - 01 Post

Security Guard  - 02 Posts

Administrative Trainee  - 02 Posts


12 வது தேர்ச்சி பெற்றவரா ? தமிழகத்தில் Data Entry Operator பணிவாய்ப்பு !


கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 10th, Diploma, Any Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

ஓவ்வொரு பதவிக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. கல்வித்தகுதிகள் பற்றிய முழுமையான வியபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.


வயது வரம்பு:

இந்த பணிக்கான வயது வரம்பு அதிகபட்சம் 28 வயது அல்லது அதற்கு குறைவாக இருக்க வேண்டும்.

மத்திய அரசின் விதிகளின் படி வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.

SC/ST - 33

OBC - 31

தமிழ்நாட்டில் Library Assistant வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்னப்பிக்க இயலாதவர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.


முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 08/12/2020

கடைசி தேதி: 31/12/2020

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 198 காலியிடங்கள்

பணியிடம்:

ஊட்டி, தமிழ்நாடு


IMPORTANT LINKS:


DOWNLOAD NOTIFICATION


ONLINE APPLICATION LINK


CLICK HERE FOR MORE JOBS