தமிழ்நாடு அரசுப் பள்ளியில் கணினி பயிற்றுநர் வேலை 2020
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பார்வையற்றோர் அரசுப் பள்ளியில்
காலியாக உள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு
அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பணியிடங்கள்
:
Computer Instructor பணிகளுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே
உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
அரசு அனுமதி பெற்ற நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி (Any
Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
டிகிரி தேர்ச்சியுடன்
ஆசிரியர் கல்வி (B.Ed) தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபபட்சம் ரூ.15,000/- வரை
சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் Interview
மூலம் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ
அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அனைத்து தகவல்களும் அடங்கிய விண்ணப்பப்
படிவத்தை தாங்களாகவே தயார் செய்து விண்ணப்பப் படிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள
முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
தலைமை ஆசிரியர்,
பார்வையற்றோர் பள்ளி,
எம்.எல்.ஏ
அலுவலகம் அருகில்,
புதிய பஸ் ஸ்டாண்ட்,
புதுக்கோட்டை –
622001
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS