Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (Govt ITI) வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (Govt ITI) வேலைவாய்ப்பு


தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (Govt ITI) காலியாக உள்ளகீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலிப்பணியிடங்கள் :

Computer Operator - 01

Programming Assistant - 01


வயது வரம்பு :


01.07.2020 அன்றைய தேதி அடிப்படையில் 

குறைந்தபட்சம் - 18 வயது

அதிகபட்சம்

OC - 30

BC/MBC - 32

SC/ST - 35

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு


கல்வித்தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் CS/ IT பாடப்பிரிவுகளில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது


ITI படிப்பில் COPA படிப்பை நிறைவு செய்து 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.



ஊதிய விவரம் :


பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.



தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

சென்னை சித்த மருத்துவ ஆராய்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு


விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து 23.12.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முதல்வர்,

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்,

புதுக்கோட்டை – 622002



IMPORTANT LINKS:


DOWNLOAD NOTIFICATION



OFFICIAL WEBSITE



CLICK HERE FOR MORE JOBS