தமிழக அரசு கூட்டுறவு நூற்பாலையில் வேலை !
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணிகள் பற்றிய முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பமுடைய நபர்கள் இதன் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள்:
Electrical Engineer பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 45 வயது
வரை உள்ளவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.இ (எலக்ட்ரிக்கல் / EEE) முடித்திருக்க வேண்டும்.
தமிழ்நாடு சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு
மாதச் சம்பளம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.9300 முதல் ரூ.34800/- வரை ஊதியம் மற்றும் பிற படிகள் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு நேரடி நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் நேரடியாக ராமநாதபுரம் கூட்டுறவு நூற்பாலையில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: