10th, 12th முடித்தவர்களுக்கு உரத்தொழிற்சாலையில் வேலை – 358
காலிப்பணியிடங்கள் !!
மத்திய அரசின் கீழ் செயல்படும் ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ்
லிமிடெட் (RCF) நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப
தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஆர்வமுள்ளவர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பணியிடங்கள்:
Assistant
Stenographer
Electrician
Accountant
Lab Technician
உட்பட 28 வகையான பதவிகளுக்கு என மொத்தமாக 358 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 25 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
ஒவ்வொரு பதவிகளுக்கேற்ப 8th/ 10th / 12th / Diploma / B.Sc., / MBA / MSW /
Post Graduate / Graduation/ CA/ ICWA / MFC என இவற்றில் ஏதேனும் ஒன்றில்
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஒவ்வொரு பதவிக்கான
கல்வித்தகுதிகள் விரிவாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம் :
இப்பணிகளுக்கு தேர்வு
செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.9,000/-
வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில்
Merit List தயார் செய்யப்பட்டு அதன் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 08.12.2020 முதல் 22.12.2020
அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரியின் மூலமாக இப்பணிகளுக்கு
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS