Ticker

6/recent/ticker-posts

RRB NTPC தேர்வு தேதி அறிவிப்பு


RRB NTPC தேர்வு தேதி 2020 – வெளியானது


ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது (RRB) நாடு முழுவதும் உள்ள ரயில்வே மண்டலங்களில் காலியாக உள்ள NTPC பிரிவு பணியிடங்களுக்கான தேர்வு தேதியினை தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது.

விண்ணப்பதாரார்கள் தேர்வு தேதி மற்றும் அட்மிட் கார்டு குறித்த தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.


RRB NTPC தேர்வு தேதி:


RRB NTPC பணிகளுக்கு என 35, 208 காலிப்பணியிடங்கள் உள்ளதாக கடந்த ஆண்டு வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பணிகளுக்கு என 23 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்து காத்திருக்கும் நிலையில் தேர்வு தேதி ஆனது தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு தேதிகள்:


இந்த தேர்வுகள் Computer Based Test முறையில் வரும் 28.12.2020 அன்று முதல் 13.01.2021 அன்று வரை நாடு முழுவதும் நடத்தப்பட உள்ளது.


Hall Ticket:


இந்த தேர்விற்கான அட்மிட் கார்டுகள் தேர்விற்கு 4 நாட்களுக்கு முன்னர் வெளியிடப்படும். அதாவது 24.12.2020 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

DOWNLOAD NTPC EXAM DATE