சேலம் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்
வேலைவாய்ப்பு முகாம்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக சேலத்தில் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற
உள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாம் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் விருப்பமுள்ள பட்டதாரிகள்
இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
காலிப்பணியிடங்கள்:
பலதரப்பட்ட தனியார் துறை நிறுவனங்களில் இருந்து 10000-க்கும் மேற்பட்ட
பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
இம்முகாமில் 10 ஆம் வகுப்பு முதல் Any Degree, ITI, Diploma படித்த
ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு முகாம் பற்றிய விவரங்கள்:
இந்த
வேலைவாய்ப்பு முகாம் காலை 09:00 மணி முதல் மாலை 5 மணி வரை
Model
Career Centre,
District Employment Office,
Gorimedu,
Salem-636
008
என்ற இடத்தில் நடைபெற உள்ளது.
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள்:
16.12.2020, 18.12.2020 மற்றும் 22.12.2020 & 23.12.2020
குறிப்பு:
முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களின் அனைத்து விதமான அசல்
மற்றும் நகல் சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்துச்
செல்ல வேண்டும்.