Ticker

6/recent/ticker-posts

SBI வங்கி SCO வேலைவாய்ப்பு 2020 – 452 காலிப்பணியிடங்கள்

 SBI வங்கி SCO வேலைவாய்ப்பு 2020 – 452 காலிப்பணியிடங்கள்


ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




பதவிகள் மற்றும் காலிப்பணியிடங்கள்:

Deputy Manager 131

Engineer 16

Manager 46

Assistant Manager 223

IT Security Expert 15

Project Manager 14

Application Architect 05

Technical Lead 02


கல்வித்தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் CA/ B.E/ B.Tech/ Master Degree/ MCA/ M.Sc/ MBA/ PGDBM முடித்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முழுமையான கல்வித்தகுதி விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.


வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 40-க்குள் இருக்க வேண்டும்.

மேலும் அதிகபட்சம் வயது வரம்பில் தளர்வும் அளிக்கப்படும்.



விண்ணப்பக் கட்டணம்:

SBI பதவிகளுக்கு ஆன்லைனில் பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 750/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SC/ST/Pwd Candidates – கட்டணம் இல்லை.


தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதி பட்டியல் மற்றும் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலமாக இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.



முக்கிய நாட்கள்:

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி : 22.12.2020

விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.01.2021



IMPORTANT LINKS:


Download SBI SCO Manager Notification 2020 Pdf



Download SBI SCO Engineer (Fire) Notification 2020 Pdf


Download SBI SCO Assistant Manager (Systems) Notification 2020 Pdf


Download SBI SCO Assistant & Deputy Manger Notification 2020 Pdf



Download SBI SCO Deputy Manager (Marketing) Notification 2020 Pdf



Download SBI SCO Manager (Credit Procedures) Notification 2020 Pdf



Apply Online