Ticker

6/recent/ticker-posts

தென்மேற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு – 1004 காலிப்பணியிடங்கள்


 தென்மேற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு – 1004 காலிப்பணியிடங்கள்


தென் மேற்கு ரயில்வே வாரியத்தில் காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைவாய்ப்புகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


காலிப்பணியிடங்கள்:

Apprentice பதவிக்கு மொத்தம் 1004 பணியிடங்கள் காலியாக உள்ளன.


வயது வரம்பு:

Apprentice பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 15 வயது முதல் 24 வயது வரை இருக்கும் நபர்களாக இருத்தல் வேண்டும்.

OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.


கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

Apprentice பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அரசின் விதிகளுக்குட்பட்டு முறைப்படி மாத ஊதியம் வழங்கப்படும்.


தேர்ந்தெடுக்கும் முறை :

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் அடிப்படையில் Merit List மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பக் கட்டணம்:

ரூ.100/-

SC/ST/PWD - No Fee


விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லன் முகவரி மூலமாக விண்ணப்பிக்கலாம்.


ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி:

09.01.2021


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR JOBS