Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் தகவல் தொடர்புத் துறையில் வேலைவாய்ப்பு

 தமிழ்நாட்டில் தகவல் தொடர்புத் துறையில் வேலைவாய்ப்பு

Centre for Development of Advanced Computing (CDAC) யில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


பதவிகள் மற்றும் காலியிடங்கள்:

BSC Developer – 2

Cloud Support – 2

E-Governance- App. Developer – 3

SSG- Network Support – 1

BSC Support – 5

போன்ற பணிகளுக்கு 13 காலிப்பணியிடங்கள் உள்ளன

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு B.E, B.Tech, MCA, PG Degree, IT போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Gen/ UR Candidates – பிரிவினர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Project Associate பணிக்கு மாதம் Rs.25,000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 

“Manager HRD Human Resource Department 

Centre for Development of Advanced Computing,

Tidel Park, 8th Floor, D- Block (South),

No.4 Rajiv Gandhi Salai, 

Taramani, 

Chennai-113” 

என்ற முகவரிக்கு 11/12/2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இதில் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.


முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 27/11/2020

கடைசி தேதி: 11/12/2020


குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 


பணியிடம்: 

சென்னை, தமிழ்நாடு


IMPORTANT LINKS