தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கார்ப்பரேஷனில் வேலை – 307 காலியிடங்கள்
தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கார்ப்பரேஷன் லிமிடெடில் காலியாக உள்ள
பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்கள் இப்பதிவில்
கொடுக்கப்பட்டுள்ளன. இத்தகவல்களின் அடிப்படையில் தகுதியான முன்னாள் படைவீரர்கள்
இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் :
மொத்தமாக அனைத்து பதவிகளுக்கும்
சேர்த்து 307 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள்
அறிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கான
கல்வித்தகுதி விபரங்களை கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில்
பார்வையிடவும்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக இந்த
பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை
அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிப்போர் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் :
EX-SERVICEMEN ID CARD (கட்டாயம்)
DISCHARGE BOOK (கட்டாயம்)
PPO (கட்டாயம்)
ADHAAR CARD – (கட்டாயம்)
PAN CARD – (கட்டாயம்)
UAN NO
ORIGINAL DRIVING LICENCE FOR DRIVER VACANCY
VOTER ID
RATION CARD
SCHOOL MARK SHEET
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 30.12.2020
அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரி மூலம் தங்களின்
விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD ELIGIBILITY RULES
CLICK HERE TO APPLY ONLINE