தமிழ் தெரிந்தால் போதும் ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் பணிவாய்ப்பு !
தஞ்சாவூர் ஆதி திராவிடர் நலத்துறையில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன்
அடிப்படையில் தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்:
சமையலர்
காலியிடங்கள்:
சமையலர் பணியிடங்களுக்கு மொத்தமாக 32 பணியிடங்கள் உள்ளது.
வயது வரம்பு:
தகுதிகள்:
விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமைத்
தரப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான நபர்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல
அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ , மாவட்ட
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு விண்ணப்பித்திட
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி:
24.12.2020
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS