Ticker

6/recent/ticker-posts

தஞ்சாவூர் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் !

 தஞ்சாவூர் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் !

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாம் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் விருப்பமுள்ள பட்டதாரிகள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.





காலிப்பணியிடங்கள்:

பல்வேறு தனியார் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.


கல்வித்தகுதி :

இந்த வேலைவாய்ப்பு முகாமில் Diploma/BE/B.Tech/ME/M.Tech படித்த ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.


வேலைவாய்ப்பு முகாம் பற்றிய விவரங்கள் :

முகாம் நடைபெறும் நாள் :  15.12.2020

முகாம் நடைபெறும் நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை


முகாம் நடைபெறும் இடம் :


Thanjavur District Employment Office, 

New Bus Stand Road, 

Ramani Nagar, 

Thanjavur-613007.

Ph: 04362-237037.


குறிப்பு:

முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களின் அனைத்து விதமான அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.