8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை
திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ்
இயங்கும் விடுதி மற்றும் பள்ளிகளில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்
பணியிடத்திற்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்:
பதவியின் பெயர்:
அலுவலக உதவியாளர்
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக அல்லது 10ம் வகுப்பு
தவறியவர்களாக இருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இதர பிரிவினைச் சார்ந்த நபர்களும் விண்ணப்பிக்கலாம்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இதர பிரிவினைச் சார்ந்த நபர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
குறைந்த பட்ச வயது வரம்பு - 18
அதிக பட்ச வயது வரம்பு - 35
பணியின் தன்மை:
நிரந்தரப் பணியிடம்
சம்பளம்:
15,700/+படிகள்
தேர்வு செய்யும் முறை:
நேரடி நியமனம்
விண்ணப்பிக்கும் முறை:
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல்
மூலமாகவோ விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்
கொண்டுள்ளார்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
12.12.2020
CLICK HERE FOR MORE JOBS